முருகா நீ வரவேண்டும் முருகா நான்
நினைத்தபோது நீ வரவேண்டும்
முருகா நீ வரவேண்டும்

நினைத்தபோது நீ வரவேண்டும்
நீல எழில்மயில் மேலமர் வேலா (நினைத்த)

உனையே நினைந்தே உருகுகின்றேனே
உணர்ந்திரும் அடியார் உளம் உறைவோனே (நினைத்த)

கலியுக தெய்வமும் கந்தா நீயே
கருணையின் விளக்கமும் கடம்பா நீயே
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போழ்தில்
மாயோன் மருகா முருகா
மாயோன் மருகா முருகா என்றே (நினைத்த)

3 Comments:

Blogger SENTHIL EG IYAPPAN said...

23204008
Hi Sir,
Kandha, Kadamba, Kathirgama, Saravana, Velava & Muruga.
Om Saravana Bhava. May God Bless.

4:06 AM  

Blogger SENTHIL EG IYAPPAN said...

Hi Sir,
Kandha, Kadamba, Kathirgama, Saravana, Velava & Muruga.
Om Saravana Bhava. May God Bless.

4:06 AM  

Blogger முகவை மைந்தன் said...

பாடல் வரிகளைத் தந்தமைக்கு நன்றி. சிறு வயது முதல் தினந்தோறும் கேட்டு முணு,முணுத்தபடி நாளை கழித்தவனுக்கு இப்பாடல்கள் அனைத்தும் குழந்தைப் பருவத்துக்கே இட்டுச் செல்கின்றன.

ஏகப்பட்ட பதிவு தளங்கள் வைத்திருக்கின்றீர்கள். ஒவ்வொன்றிலும் ஓரிரு பதிவுகளே உள்ளன.இன்னும் பல பதிவுகள் இட, குறிப்பாக மழலைகளுக்கு, கேட்டுக் கொள்கிறேன்.

11:59 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home